திருகோணமலை மாவட்ட காரியாலயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் OGRH மானிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் சல்லி, சுமேதங்கரபுர ஆகிய கிராம சேவகர்
திருகோணமலை மாவட்ட காரியாலயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் OGRH மானிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் சல்லி, சுமேதங்கரபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுடீல் திருகோணமலை மாவட்டட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரொஷான் அக்மீமன, மற்றும் எமது அதிகாரசபையின் கௌரவ தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் தலைமையில் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் எமது அதிகாரசபை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் 22&24ம் திகதி மே மாதம் 2025 வெகுசிறப்பாக இடம்பெற்றது.
No Comments